இயற்கை வேளாண் விஞ்ஞானி
அமரர் கோ. நம்மாழ்வாருக்கு
சமர்ப்பணம்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் - 50

இயற்கை விவசாயமாய் தோன்றினாய்
இறுதிவரை வயற்பள்ளி பாடம் பகர்ந்தாய்,
இமைப் பொழுதும் ஓய்வில்லாது உழைத்தாய்
உலகெங்கும் உன்புகழ் பாட வாழ்ந்தாய்,
தரணியெங்கும் உழவரின் உயர்வாய் விளங்கினாய்
தமிழ் தாயின் மண்ணில் வளம் பல சேர்த்தாய்,
தங்க உழவர்கள் எற்றம் பெற வழிகட்டினாய்
தங்கள் வழியில் பயிர் செய்ய முயல்கிறோம்.

                                                  அன்புடன்,
                                           அரசன் விவசாய துணை
                                            தொழில் உற்பத்தியகம்.