Who We Are

அரசன் நிறுவனமானது விவசாய துணை தொழிலை ஆதாரமாக கொண்டு துவக்கப்பட்டுள்ளது. இதன் பிரதான தொழில் இறைச்சி உற்பத்தி; குறிப்பாக ஆடு,முயல்,நாட்டுக்கோழி மற்றும் காடை. இதோடு மட்டும் நில்லாது விவசாயமும் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக பழங்கள் ,நெல் (organic Paddy) மக்காசோளம் ,கம்பு மற்றும் சிறு தானியங்களையும் உற்பத்தி செய்ய திட்ட மிட்டுள்ளது .இதோடு மட்டுமில்லாது மிளகு போன்ற(Spices) சில பயிர்களையும் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இது விரிவான தொலைநோக்கு பார்வையுடன்; பல புதிய தொழில் நுட்பங்களுடன் புதிய இயந்திரங்கள், கருவிகளுடன் வாழை விவசாயம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் புதிய கோணத்தில் ஒருங்கிணைந்த பண்ணையாக உருவெடுக்கிறது. இது துல்லிய பண்ணை திட்டமாக இயங்க உள்ளது. இதில் இணைபவருக்கு வளமையான எதிர்காலம் காத்துக்கொண்டிருக்கிறது .

ABOUT US

Arason Concern is a one of the Agriculture Based allied concern. We are mainly focusing production of meat items, such as Goats, Rabbits, Country Chicken and Quil etc., Rather than meat we are focusing for production of Agriculture including in our concern. Especially Fruits paddy (Organic Paddy) all small grains, corns Toor Dhall Banana, Timber value Trees, Agro foresty, papper value Tree, Sandle wood trees, coconut trees, and Bio Diesel nut trees etc.,.

Our concern focusing spices Like Pepper etc.,

Its specially we think to do it in a Big manner by using New Hi- tec Technology Equipments for Tissu culture Banana crops and cash –crops.

Its differently a New thinking and also we are in the collection of one new formula Agri –Farm. So whoever joining in this concern are getting a Bright future awaiting for them.